17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி புதிய தாசில்தாராக சிக்கந்தர் பபிதா பொறுப்பேற்பு..

கமுதி புதிய தாசில்தாராக சிக்கந்தர் பபிதா பொறுப்பேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் November 13, 2018, 8:31 pm

பரமக்குடி நத்தம் நிலவரி சட்ட வட்டாட்சியராக பணியாற்றிய சிக்கந்தர் பபிதா, கமுதி தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார்.

கமுதி வட்டாட்சியராக இருந்த க.முருகேசன் இராமநாதபுரம் தேர்தல் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பரமக்குடி நத்தம் நிலவரி சட்ட தாசில்தாராக பணியாற்றிய சிக்கந்தர் பபிதா, கமுதி தாசில்தாராக பொறுப்பேற்றார். கமுதி பகுதியில் மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!