17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் பணியில் இருந்த ஆய்வாளர் மரணமடைந்த பரிதாபம்..

காவல் பணியில் இருந்த ஆய்வாளர் மரணமடைந்த பரிதாபம்..

எழுதியவர்: ஆசிரியர் November 13, 2018, 11:52 am

நாகப்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கன்னி காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இவர் நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் ஆலைய சூரசம்ஹார விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த துயர சம்பவம் நடந்ததுள்ளது.

கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!