17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மாணவிகள் பரத நாட்டியம்..

இராமநாதபுரத்தில் மாணவிகள் பரத நாட்டியம்..

எழுதியவர்: ஆசிரியர் November 12, 2018, 4:50 pm

இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கண்ணன் பரத நாட்டியக் குழு மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!