18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம் காட்பாடி, மேல்பாடியில் அம்மா திட்ட முகாம்..

வேலூர் மாவட்டம் காட்பாடி, மேல்பாடியில் அம்மா திட்ட முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2018, 3:39 am

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் மேல் பாடியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு  மேல் பாடி வருவாய் ஆய்வாளர் சித்ரா தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக காட்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி கலந்துகொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவர்களுடன் மண்டல துணை தாசில்தார் கணேசன் வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜீஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கிராம நிர்வாக அலுவலர் ப்ரியதர்ஷிணி நன்றி கூறினார்.

கே.எம்.வாரியார்:- வேலூர் மாவட்ட செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!