17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருத்தணி அருகே ஆலையில் பெரும் தீ விபத்து ..

திருத்தணி அருகே ஆலையில் பெரும் தீ விபத்து ..

எழுதியவர்: ஆசிரியர் November 9, 2018, 12:01 pm

திருத்தணி அருகே ஆலையில் பயங்கர தீ விபத்து திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த PT புதூர் பகுதியில் ஆலை ஒன்று இயங்கி வருகின்றது.

இன்று (09/11/2018) விடியற்காலை மோல்டிங் பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். சேதம் குறித்த முழு விவரம் கிடைக்கவில்லை.

கே, எம்.வாரியார் :- வேலூர் செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!