17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரெண்ட் தினம்….

கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரெண்ட் தினம்….

எழுதியவர்: ஆசிரியர் November 7, 2018, 3:17 pm

கேம்பஸ் ஃப்ரண்ட் உருவான தினமான இன்று கேம்பஸ் ஃப்ரெண்ட் தினம் தேசிய அளவில் நாடு முழுவதும் இன்று (07/11/2018) கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காலை 8:45 மணி அளவில் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் கேம்பஸ் ஃப்ரண்டின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர் தலைவர் காதர் முகைதீன் கொடி ஏற்றி வைத்து, கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவர் எழுச்சிக்கான முழக்கங்களை முழங்கச் செய்தார்.

அதைத் தொடர்ந்து கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது சுகைல்  மாணவர்களின் எழுச்சிக்கான உறுதிமொழியை மக்களை எடுக்கச் செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!