17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை..

இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் November 5, 2018, 7:06 pm

தெற்கு வங்க கடலில் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ள காரணத்தால் 50-60 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீச வாய்ப்புள்ளது.  ஆகையால் இராமநாதபுர மாவட்ட மீனவர்கள் வரும் 6,7,8ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளார்கள்.

இந்த அறிவிப்பை இராமநாதபுரம் மீன் வளம் உதவி இயக்குனர் மற்றும் சாயல்குடி மீன்  வளம் ஆய்வாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!