17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி பணிக்கான மாதிரி தேர்வு….

இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி பணிக்கான மாதிரி தேர்வு….

எழுதியவர்: ஆசிரியர் November 5, 2018, 1:22 am

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 நேர்காணல் பதவி 2018 மாதிரி தேர்வு ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இன்று (04.11.2018) காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து தேர்வு எழுதினர். தேர்வின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அகாடமி நிர்வாக இயக்குநர் சுகேஷ் சாமுவேல் விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் குமார் தலைமையில் போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் தேர்வை கண்காணித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!