18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி பகுதியில் மணல் கடத்தல் – இருவர் கைது – லாரிகள் பறிமுதல் ..

கமுதி பகுதியில் மணல் கடத்தல் – இருவர் கைது – லாரிகள் பறிமுதல் ..

எழுதியவர்: ஆசிரியர் November 4, 2018, 5:58 pm

கமுதி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தியதாக 03 டிப்பர் லாரிகள் கைப்பற்றப்பட்டு, 02 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக 1)கணபதி 28/18, த/பெ கார்மேகு, மண்டலமாணிக்கம், 2)மூக்கூரான் 26/18, த/பெ மருது, அம்மாபட்டி ஆகியோரை கைது செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ழ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!