18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்…

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்…

எழுதியவர்: ஆசிரியர் November 2, 2018, 4:35 pm

இராமநாதபுரம் அரசு மருத்துவனையில் தமுமுக, மமக சார்பாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வு  இராமநாதபுரம் மாவட்ட தமுமுக, மமக பொறுப்பாளரும், தமுமுக மாநில செயலாளருமான தொண்டி சாதிக் பாட்சா தலைமையில், மருத்துவரணி மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், நகர் தமுமுக, மமக பொறுப்புக் குழு தலைவர் சாகுல் ஹமீது ,பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முஹம்மது தமீம், எஸ்.டி. பாபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் அப்துல்லா முன்னிலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தலைமை மருத்துவமணை வாசல் முன்பு 2 ஆயிரம் பேருக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஹைதர்அலி, தொண்டி ஜலால், சுலைமான், அர்சத், சைபுல்லாகான், நவாஸ்கான், அமீர், சேகர், அன்சாரி, யாசிர், நபிஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!