17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை நகராட்சியிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..

கீழக்கரை நகராட்சியிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2018, 4:15 pm

தீபாவளி நெருங்குவதை ஒட்டி அரசு அதிகாரிகள் பல வழிகளில் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல லட்சங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று (01/11/2018) கீழக்கரையில் உள்ள நகராட்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நுழைய முடியாத வகையில் காவல் துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!