18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிருபானந்த வாரியாரின் 25ம் ஆண்டு குரு பூஜை ..

கிருபானந்த வாரியாரின் 25ம் ஆண்டு குரு பூஜை ..

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2018, 2:15 pm

வேலூர் அடுத்த காங்கேய நல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 25-ம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது. காங்கேயநெல்லூர் வாரியார் ஞானத் திருவளாகத்தில் இன்று காலையில் 108 பால் குட ஊர்வலம் ,யாக சாலை பூஜை அபிடேகம் கலாபிடேகம் மகா தீபாராதனை பின்பு அன்னதானம் நடைபெற்றது.

இதில் தென்னிந்திய செங்குந்த மகா சன சங்கம் செல்வராஜ் பொது செயலாளர் KS.செல்வராஜ்,  பொருளாளர் அருணோதயம் குடியாத்தம் KM.ராஜேந்திரன், துணைத் தலைவர் முருகன், இளைஞர் அணி மாரிமுத்து, மகளிர் அணி திலகவதி உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்:-வேலூர் மாவட்ட செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!