18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » இந்தியாவில் உலகின் மிகப் பெரிய படேல் சிலை திறப்பு..

இந்தியாவில் உலகின் மிகப் பெரிய படேல் சிலை திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் October 31, 2018, 11:23 pm

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்பணித்தார்.

குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் வல்லவாய் படேலின் 597 அடி உயர சிலை உருவாக்கப்பட்டது. இதன் சிலை திறப்பு இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இவ்விழாவில் விழாவில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

 செய்தியாளர்:1  கே.எம்.வாரியார், வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!