17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரியலூர் மாவட்டத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்..

அரியலூர் மாவட்டத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் October 31, 2018, 1:18 pm

அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மருத்துவ அணி சார்பில் டெங்குவிழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா 30/10/18 அன்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு தமுமுக மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் M.H.கமாலுதீன் முன்னிலை வகித்தார். SMI நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.அதிகமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செய்தியாளர்:-  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!