17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் நாட்றம்பள்ளி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ..

வேலூர் நாட்றம்பள்ளி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ..

எழுதியவர்: ஆசிரியர் October 31, 2018, 12:03 pm

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூரூ சென்ற லாரி மீது பின்னால் வந்த சோகுசு பஸ் மோதியது.

இதில் இரு வாகன ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தனர்.  பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் காயத்துடன்  அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கே.எம்.வாரியார்:-வேலூர் மாவட்ட செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!