18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » காட்பாடி அருகே அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பாக 4ம் ஆண்டு கபடி போட்டி..

காட்பாடி அருகே அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பாக 4ம் ஆண்டு கபடி போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் October 30, 2018, 4:16 pm

காட்பாடி அருகே  செம்ராயநெல்லூர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற கபாடி போட்டியில் மொத்தம் 50 அணிகள் கலந்து கொண்டன.

இறுதி போட்டியில் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கபாடி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ 20 ஆயிரம் பெற்றனர். விழாவில் செளந்தர்ராஜன், மோகன்.ராமமூர்த்தி, வில்வ நாதன், யாதவ மூர்த்தி, ராம்பிரகாஷ் பிரபாகன் (எ) அப்புண், பிரதீப் குமார் வினோத் மற்றும் அம்பேத்கார் நற்பணி மன்றத்தை சேர்ந்த இளவரசன், சந்துரூ, மதியழகன் சத்ய பிரகாஷ் அறிவழகன் சத்யராஜ், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான ஏற்பாட்டை SRN புரட்சியாளர் அணியினர் செய்து இருந்தனர்.

கே எம்.வாரியார்:-செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!