17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கார் மோதி மூதாட்டி பலி..

கார் மோதி மூதாட்டி பலி..

எழுதியவர்: ஆசிரியர் October 29, 2018, 4:36 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மூவேந்தர் நகர் தெய்வேந்திரன் மனைவி புஷ்பம், 60. இவர்  நேற்றிரவு (28/10/2018) 8:30 மணி அளவில் மணி நகர் காஸ் குடோன் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாகச் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே புஷ்பம் உயிரிழந்தார்.

அவரது  உடல் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!