18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பேருந்துகளுக்கிடையே போட்டி.. 3 பேருக்கு கத்தி குத்து ..

தனியார் பேருந்துகளுக்கிடையே போட்டி.. 3 பேருக்கு கத்தி குத்து ..

எழுதியவர்: ஆசிரியர் October 28, 2018, 7:09 pm

தனியார் பேருந்துகள் டைம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதில் சிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தனியார் டிரைவர் மற்றும் தகராறை விலக்கி விடச்  சென்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து தனியார் பஸ் டிரைவர் கைது. இது சம்பந்தமாக உசிலம்பட்டி காவல் துறை ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

செய்தி:- வி.காளமேகம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!