17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி மூலக்கடை பகுதியில் சாலையில் சிறுநீர் கழிப்பதால் நோய் பரவும் அபாயம் ..

பழனி மூலக்கடை பகுதியில் சாலையில் சிறுநீர் கழிப்பதால் நோய் பரவும் அபாயம் ..

எழுதியவர்: ஆசிரியர் October 28, 2018, 1:30 pm

பழனி மூலக்கடை சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் சிறுநீரகம் கழிப்பதால் தேங்கி நிற்கும் நீரினால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பழனி 19ஆவது வார்டு பகுதியில் குடிநீர் வால்வு அமைந்துள்ள பகுதியிலேயே சிறுநீரகம் கழிப்பதால், அந்த குடிநீர் குழாய் வால்வுக்குள் சென்று குடிநீருடன் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது   குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பழனி செய்தியாளர்:-  ரியாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!