18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்..

கீழக்கரையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் October 27, 2018, 2:24 pm

கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக இன்று (27/10/18) காலை 10:00 மணியளவில் சேரான் தெரு, பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, அத்திலை தெரு பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வீடுவீடாக. வழங்கப்பபட்டது.

இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் செயலாளர் அஜ்மல் கான் துவக்கி வைத்தார் முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான், உறுப்பினரகள் சலீம், கபீர் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்வின் போது மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை தலைவர் நூருல் ஜமான், அல்தாஃப் ஆகியோர் உடனிருந்தனர். இதன் மூலம் 600க்கும் அதிமான பொதுமக்கள் பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!