18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து..

ஏர்வாடி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் October 27, 2018, 1:04 pm

ஏர்வாடி – கீழக்கரை செல்லும் சாலையில் இன்று (27/10/2018) காலை நேரத்தில் அந்நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

ஆனால் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை, வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் க்ளீனர் ஆகியோருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது என அறியப்படுகிறது.  இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!