17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு – வாலிபர் தப்பி ஓட்டம்..

ஆம்பூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு – வாலிபர் தப்பி ஓட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் October 26, 2018, 7:15 pm

ஆம்பூர் அருகே மூதாட்டியின் காதில் இருந்த ஒரு சவரன் தங்க நகையை பறித்து வாலிபர் தப்பி ஓட்டம்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பகுதியை சேர்ந்த காந்தம்மாள் என்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரின் காதில் இருந்த ஒரு சவரன் தங்க நகையை பறித்து தப்பியோட்டம் எடுத்துள்ளனர்.  இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவத்தை ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:-கே.எம்.வாரியார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!