17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா..

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் October 26, 2018, 3:26 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொண்பார். விழாவில் வரவேற்புரை செய்து பல்கலை கழகத்தின் தகவல்களை துணைவேந்தர் முருகன் விளக்கவுரை ஆற்றினார்.

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் உரையாற்றினார். பிறகு பல்கலை கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்த 39,371 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

வேலூர் கலெக்டர் ராமன் சப்-கலெக்னர் மெகராஜ் காட்பாடி தாசில்தார் ஜெயந்தி மற்றும் பல்கலை கழக ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:- கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!