17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டல அளவிளான வாலிபால் போட்டியில். இரண்டாம் இடத்தை பிடித்த இஸ்லாமியா பள்ளி..

மண்டல அளவிளான வாலிபால் போட்டியில். இரண்டாம் இடத்தை பிடித்த இஸ்லாமியா பள்ளி..

எழுதியவர்: ஆசிரியர் October 25, 2018, 7:02 pm

இன்று (25/10/2018) பரமக்குடி ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் முதல் சுற்றில் அருப்புக்கோட்டை பள்ளியை இஸ்லாமியா பள்ளி வென்றது. பின்னர் அரை இறுதி சுற்றில் சிவகங்கை பள்ளியை வென்றது.

பின்னர் இறுதி போட்டியில் ஸ்ரீவிலிப்புத்தூர் பள்ளியிடம் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை வெற்றி பெற்ற இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, சூப்பர் சீனியர் மாணவர்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!