17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர்  சிறைச்சாலைகளில் மரக்கன்று மற்றும் பெண்களுக்கான தேவைகள் வழங்கும் நிகழ்ச்சி…

வேலூர்  சிறைச்சாலைகளில் மரக்கன்று மற்றும் பெண்களுக்கான தேவைகள் வழங்கும் நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2018, 5:50 pm

கிரீன் கிரிஸ்டல் சோஷியல் கமிட்டி சார்பாக வேலூர் மத்திய சிறைச்சாலையில் 500 மரகன்றுகளும், மத்திய பெண்கள் சிறைக்கு 300 மாதவிடாய் நாப்கின்களையும் நிறுவன தலைவர் G.சந்திரசேகரன் சிறை கண்கானிப்பாளர் செல்வி M.ஆண்டாள் மற்றும் உதவிகண்கானிப்பாளர் A.அல்லி ராணி ஆகியோர்  முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கமிட்டி துனணத்தலைவர் மு.மணிகண்ட பிரபு, செயல்வீரர்கள் நாகராஜ், வெங்கட்,சந்திரசேகர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்,வேலூர் மாவட்ட செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!