17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பசும்பொன் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு…

பசும்பொன் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2018, 4:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111 வது ஜெயந்தி, 56 வது குருபூஜை 30.10.2018ல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க., சார்பில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 13 கிலோ தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

மதுரை அண்ணா நகர் கிளை பேங்க் ஆப் இந்தியா லாக்கரில் இருந்து இன்று (24/10/2018) காலை எடுத்து வரப்பட்டு தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது. தமிழக தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!