17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நல்லாக் குவாரியில் மணல் அள்ள கோரிக்கை மனு..

நல்லாக் குவாரியில் மணல் அள்ள கோரிக்கை மனு..

எழுதியவர்: ஆசிரியர் October 23, 2018, 3:26 pm

நவ்லாக் குவாரியில் மணல் அள்ள விதியை தளர்த்த வேண்டும் வேலூர் கலெக்டரிடம் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.

வேலூர் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்துவாச்சாரி சங்கர் செயலாளர் திமிரி மூர்த்தி உள்ளிட்ட பலர் மனு கொடுக்தனர்.

ராணிப்பேட்டை அருகே நவ்லாக்கில் மணல் குவாரி உள்ளது. அதில் 5 கி.மீட்டர் வரையில் மணல் எடுக்கலாம். அதை தாண்டி இருப்பவர்கள் மணல் எடுக்க அனுமதி தரவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:- கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!