17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் வீர வணக்க நாள்…

வேலூரில் வீர வணக்க நாள்…

எழுதியவர்: ஆசிரியர் October 21, 2018, 6:11 pm

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பணியின் போது உயிர் நீர்த்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை எஸ்.பி ஏற்றார்.

அனைத்து ADSP, DSP I இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் கலந்து கொண்டனர். நக்சலைட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்ற்கு மரியாதை கொடுக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட செய்தியாளர் கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!