17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பிரபல ரவுடி வெட்டி கொலை..

மதுரையில் பிரபல ரவுடி வெட்டி கொலை..

எழுதியவர்: ஆசிரியர் October 21, 2018, 2:43 pm

மதுரை பாத்திமா கல்லூரி அருகே மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்த கமல் என்பவர் வெட்டி கொலை. இவர்மீது பல்வேறு கொளை கொல்லை வழக்குகள் உள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரில் பின் தொடர்ந்த வந்த கும்பல் கொலை. முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை என முதல்கட்ட தகவல்.

இது குறித்து மதுரை செல்லூர் போலிஸ்சார் விசாரனை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!