17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.. வீடியோ.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.. வீடியோ.

எழுதியவர்: ஆசிரியர் October 20, 2018, 2:46 pm

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. அணைக்கட்டு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலைய திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த பேருந்து நிலையம் சட்ட மன்ற திமுக உறுப்பினர் நந்தகுமாரின் அரசு மேம்பாட்டு நிதியிலிருந்கு ரூ 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

இதை காட்பாடி MLA மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்தார். சட்ட மன்ற திமுக உறுப்பினர்கள் அணைக்கட்டு நந்தகுமார் ராணிப்பேட்டை காந்தி வேலூர் கார்த்திகேயன் மற்றும் அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:-கே எம்.வாரியாற்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!