17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நாளை (20/10/2018 – சனிக்கிழமை) மின்சார தடை..

கீழக்கரையில் நாளை (20/10/2018 – சனிக்கிழமை) மின்சார தடை..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2018, 4:28 pm

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/10/2018 – சனிக்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!