17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » வபாத் அறிவிப்பு » வஃபாத் அறிவிப்பு..

வஃபாத் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 27, 2017, 5:13 pm

வஃபாத் அறிவிப்பு..

கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் தலைவரும் கல்வி மற்றும் சமுதாயப்பணிகளில் முன்னின்று சேவையாற்றியவருமான அல்ஹாஜ் P.S.M.செய்யது அப்துல் காதர் M.A.,B.L., அவர்கள் இன்று காலை 3 மணியளவில் சென்னையில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அவர்களின் ஜனாஸா சென்னை நல்லடக்கம் ராயாப்பேட்டை மையவாடியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!