17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜெயங்கொண்டம் சிலால் அருகே மிகப் பெரும் பேருந்து விபத்து

ஜெயங்கொண்டம் சிலால் அருகே மிகப் பெரும் பேருந்து விபத்து

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2018, 8:19 pm

அரியலூர் மாவட்டத்தில் சற்றுமுன் ஜெயங்கொண்டம் to கும்பகோணம் சாலை சிலால் அருகில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பல  பேர் பலி மற்றும் காயமடைந்துள்ளனர்.

சுமார் 16 பேர் சம்பவ இடத்தில் மரணம் எனவும் மற்றவர்கள் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!