17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..

தென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2018, 12:12 am

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ஆய்வாளர் உட்பட தென்கரைகாவல் நிலைய ஆட்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் உட்பட அனைவரையும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் பாராட்டினார்.

செய்தி .சாதிக் பாட்சா , நிருபர் தேனி மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!