18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..

காட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் October 16, 2018, 6:44 pm

வேலூர் மாவட்டம் காட்பாடியில் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை துவக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு இம்ப் காப்ஸ் இயக்குநர் சித்த மருத்துவர் பி அர்சினன் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த  அறக்கட்டளை துவக்க விழாவில் வேலூர் மத்திய மாவட்ட திமுக துணைசெயலாளர் RPஏழுமலை ஒன்றிய திமுக செயலாளர் வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை தலைவர் காட்பாடி சரவணன் செயலாளர் சுரேஷ் பொருளாளர் சத்தியமூர்த்தி இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!