18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..

கலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2018, 10:05 pm

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கே.பி அகாடமி சார்பில் இராமநாதபுரம் சேதுநகர் கே. பி அப்ஸ்கேல் நர்சரி பிரைமரி பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூண் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் லதா தலைமையில் மாணவர் கள் கலாமின் தொலை நோக்கு இந்தியா 2020 குறித்து 10 கட்டளை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.ராஜா மரக்கன்றுகள் நட்டார். ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராக் லாண்ட் மதுரம், பள்ளி நிர்வாகிகள் அம்ம முத்து , நாச்சியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!