17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..

முதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2018, 9:07 pm

முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக  பேசியதால் முதுகுளத்தூரில் திடீர் பதட்டம் ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும்,  நாளை (16/10/2018) மாலை 2 மணிக்கு முதுகுளத்தூர் காவல் நிலையம் கொண்டு வரப்படுவதாகவும் ADSP வெள்ளத்துரை தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை மாலை 2 மணிக்கு குற்றவாளி முதுகுளத்தூர் வரவில்லை என்றால் கடையடைப்பு மற்றும் பேருந்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாள் பதட்டம் நீடிக்கிறது.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!