18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அரபிக் தேர்வில் தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பரிசு..

இராமநாதபுரத்தில் அரபிக் தேர்வில் தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பரிசு..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2018, 12:53 am

இராமநாதபுரம் சிவஞானபுரம் ரோட்டில் அமைந்துள்ள அரபு பாடசாலையில் அர் ரஹ்மான் மக்தப் மதரஸாவில் அரை இறுதி தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வில் குர்ஆன் தஜ்வீத், குர்ஆன் மனனம் மற்றும் துஆ ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பரிசளிக்கப்பட்டது. இதில் தஸ்லிமா (ஆலிமா),  மரியம் (முபல்லிகா) ரஹ்மத் (அர்ரஹ்மான் மக்தப் மதரஸா ஆசிரியை) ஆகியோர் சிறப்பு உரையாற்றினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!