18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ் மங்கலத்தில் தொடக்க வேளாளர் கூட்டுறவு சங்க கடன் அலுவலக கட்டிடம் திறப்பு..

ஆர்.எஸ் மங்கலத்தில் தொடக்க வேளாளர் கூட்டுறவு சங்க கடன் அலுவலக கட்டிடம் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2018, 12:35 am

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தில் 13/10/2018 அன்று கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.20 வட்சம் மதிப்பில் கட்டி முடித்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கடன் அலுவலக கட்டிடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உடனிருந்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!