17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பேரிடர் மேலாண்மை துறை ஒத்திகை..

இராமநாதபுரத்தில் பேரிடர் மேலாண்மை துறை ஒத்திகை..

எழுதியவர்: ஆசிரியர் October 14, 2018, 11:01 am

இராமநாதபுரத்தில் வருவாய் பேரிடர் மேலாண் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் மழைக்கால பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் நடந்தது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கோட்டாட்சியர் சுமன், தாசில்தார் (பொறுப்பு) சாந்தி, வருவாய் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் சாமி ராஜ், ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணா துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!