17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின் கம்பி அறுந்து பெண் பலி ..

மின் கம்பி அறுந்து பெண் பலி ..

எழுதியவர்: ஆசிரியர் October 13, 2018, 5:30 pm

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பி. கீரந்தை நாராயணன் மனைவி லட்சுமி, 57 விவசாயப் பணிக்குச்சென்றார். அப்போது, பழுதான மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே லட்சுமி பலியானார். கடலாடி துணை வட்டாட்சியர் செந்தில்வேலன்,மற்றும் சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!