17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இரத்த தான முகாம்…

இராமநாதபுரத்தில் இரத்த தான முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் October 12, 2018, 4:10 pm

இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, யூத் ரெட் கிராஸ் ஆகியன சார்பில் செய்ய து அம்மாள் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் 12.10.2018 காலை நடைபெற்றது. ரத்த தான முகாம் கல்லூரி தாளாளரும், ரோட்டரி RI Dist 3212 முன்னாள் ஆளுநருமான டாக்டர் சின்னத்துரை அப்துல்லா துவக்கி வைத்தார். ரெட் கிராஸ் சேர்மன் ஹாரூன், மாவட்ட செயலாளர் ராக் லாண்ட் மதுரம், கல்லூரி முதல்வர் மாரிமுத்து, பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!