17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மக்கள் கூட்டமைப்பு – ஒற்றுமையை வலியுறுத்தி நோட்டீஸ் வெளியீடு..

கீழக்கரையில் மக்கள் கூட்டமைப்பு – ஒற்றுமையை வலியுறுத்தி நோட்டீஸ் வெளியீடு..

எழுதியவர்: ஆசிரியர் October 12, 2018, 1:33 pm

கீழக்கரையில் பல சமுதாய மக்க்ள் பல நூறு ஆண்டு காலமாக சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஒற்றுமையை குழைக்கும் வண்ணம் சில சமுதாய மக்களால் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

இதை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!