18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ₹.2000/- லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது ..

₹.2000/- லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் October 11, 2018, 1:49 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வட்டாட்சியராக பணியாற்றி வரும் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!