17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

இராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் October 11, 2018, 1:25 am

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., மாணவர்களை தாக்கிய காவல் துறையை கண்டித்து ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய மாணவர் சங்க இராமநாதபுர மாவட்ட துணை செயலாளர் கோ வசந்த், மாவட்ட செயலாளர் மு.வசந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேந்திர பாண்டியன் ஆகியோர் பேசினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!