18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டுவில் தக்காளி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ 5க்கு விற்பதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசும் அவலம் – வீடியோ..

வத்தலக்குண்டுவில் தக்காளி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ 5க்கு விற்பதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசும் அவலம் – வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் October 8, 2018, 5:54 pm

வத்தலக்குண்டுவில் தக்காளி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ 5க்கு விற்பதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசினர்.  அரசு குளிர்சாதன கிட்டங்கி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தக்காளி விவசாயம் நடந்து வருகிறது கூலியாட்கள் கிடைக்காமல் அதிக கூலி கொடுத்து தண்ணீர் விலைக்கு வாங்கி தக்காளி விவசாயம் செய்தனர் தற்போது விலை கிலோ 5 ரூபாய் விற்பதால் எரிச்சல் அடைந்த விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசி சென்றனர் அரசு குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர்: பக்ருதீன்/ஜெ.அஸ்கர், திண்டுக்கல்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!