17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி – வீடியோ..

இராமநாதபுரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி – வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் October 8, 2018, 4:56 pm

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தகவல் அறியும் ஆணையம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று (அக்.8) நடந்தது. மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

வருவாய் கோட்டாட்சியர் சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!