18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயில் நிலையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவர் கைது..

ரயில் நிலையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் October 8, 2018, 12:28 pm

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏ.டி.எம்.இயந்திரம் உடைப். நொறுக்கு தீனி வாங்குவதற்கும், டீ குடிப்பதற்காக உடைத்ததாக கூறியவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பத்தனர். மனநலம் பாதித்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!