18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேட்டி கொடுத்த அரசு ஓட்டுனர் பணி நீக்கம்.. வீடியோ பேட்டி..

பேட்டி கொடுத்த அரசு ஓட்டுனர் பணி நீக்கம்.. வீடியோ பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் October 8, 2018, 12:09 pm

சில தினங்களுக்கு முன்பு மழை காலத்தில் அரசு பேருந்தின் அவல நிலை பற்றி செல்போனில் பேசி வலைதளத்தில் பதிவிட்ட ஓட்டுனர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பழனி கிளையில் ஓட்டுநராக பணியாற்றிவந்த விஜயகுமார் பணியின் போது அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி தற்காலிக பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பேருந்து சரியில்லை என வாட்ஸப் வீடியோ வெளியிட்ட பழனியை சேர்ந்த ஓட்டுனர் விஜயகுமார் சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் ஓட்டுனர் விஜயகுமார் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!