17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் -நத்தம் நான்கு வழிச்சாலை – 1 மாதத்தில் வேலை ஆரம்பம்…

திண்டுக்கல் -நத்தம் நான்கு வழிச்சாலை – 1 மாதத்தில் வேலை ஆரம்பம்…

எழுதியவர்: ஆசிரியர் October 7, 2018, 9:02 pm

திண்டுக்கல் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு #ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நத்தம் சாலையில் உள்ள மரங்கள், கட்டடங்கள் என்னென்ன, சாலை விரிவாக்கத்தின் போது கைப்பற்ற வேண்டிய நிலங்கள் குறித்து ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

சாலை அமைக்கும் பணியை ஒரு மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளோம். பத்து முதல் 15 மீட்டர் வரை சாலை விரிவுப்படுத்தப்படும். இந்த திட்டத்தால் விபத்துகள், வாகன நெரிசல்தவிர்க்கப்படும், போக்குவரத்தும் சுலபமாக இருக்கும்” என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!